பா.ஜ.க.வின் கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் இந்திய பொருளாதார வளர்ச்சி சரிந்தே வந்துள்ளது. நிதிப்பற்றாக்குறையும், வேலையின்மையும், விலைவாசியும் அதிகரித்தே வந்துள்ளன

இந்தியாவில் 2019 நிதியாண்டின் பட்ஜெட் நாளை தாக்கல் செய்ய உள்ள நிலையில், இன்று காலை 11 மணி அளவில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.